Gm Bb F
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்
F Gm
யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலம்
Gm
பூமி நிலை மாறினாலும்
F
மலைகள் பெயர்ந்து போனாலும்
Eb
பர்வதங்கள் அதிர்ந்தாலும்
D Gm
நாம் பயப்படோம்
Gm F தேவன் பூமி அனைத்திற்கும் இராஜா F Bb கருத்துடனே போற்றி பாடுவோம் G C யூத இராஜ சிங்கம் நம் கர்த்தர் Eb D Gm தாழ விழுந்து பணிந்து தொழுகுவோம் ...பூமி நிலை Gm F தேவன் மகா உன்னதமானவர் F Bb கெம்பீரமாக போற்றி பாடுவோம் G C கர்த்தர் மிகவும் துதிக்கப்படத் தக்கவர் Eb D Gm துதித்துப் பாடி அவரை மகிமைப்படுத்துவோம் ...பூமி நிலை Gm F கர்த்தர் துதிகளில் பயப்படத்தக்கவர் F Bb பயத்துடனே போற்றி பாடுவோம் G C தமக்கு பயந்த பிள்ளைகளை காப்பவர் Eb D Gm அவர் கிருபையை நினைத்து போற்றி பாடுவோம் ...பூமி நிலை Gm F தேவன் நமது இரட்சணயக் கன்மலை F Bb ஆர்ப்பரித்து போற்றி பாடுவோம் G C கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படத் தக்கவர் Eb D Gm ஆனந்தமாய் ஆர்ப்பரித்துப் பாடுவோம் ...பூமி நிலை Gm F தேவன் சத்தியத்தோடு நியாயந் தீர்ப்பார் F Bb பயத்துடனே அவரை சேவிப்போம் G C அவர் சீக்கிரமாய் நியாயந் தீர்க்க வருகிறார் Eb D Gm பரிசுத்தமாய் அவரை கிட்டி சேருவோம் ...பூமி நிலை

No comments:
Post a Comment