Friday, June 3, 2016

என் இன்ப துன்ப நேரம்


Bbm G# F# என் இன்ப துன்ப நேரம் F Bbm நான் உம்மைச் சேருவேன் Bb Ebm நான் நம்பிடுவேன் Bbm G# F# Bbm பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் .
Bbm G# நான் நம்பிடும் தெய்வம் - இயேசுவே F# F Bbm நான் என்றுமே நம்பிடுவேன் Bbm G# நான் நம்பிடும் தெய்வம் - இயேசுவே Ebm F Bbm நான் என்றுமே நம்பிடுவேன் C# G# Ebm C# தேவனே! ராஜனே! F# G# F Bbm தேற்றி என்னை தாங்கிடுவார் - என் . இவரே நல்ல நேசர் - என்றுமே தாங்கி என்னை நடத்திடுவார் தீமைகள் சேதங்கள் சேரா என்னைக் காத்திடுவார் - என் . பார்போற்றும் ராஜன் - புவியில் நான் வென்றிடச் செய்திடுவார் மேகத்தில் தோன்றுவார் அவரைப் போல மாறிடுவேன் - என்


No comments:

Post a Comment