Monday, June 6, 2016

இயேசுவை போல் ஓரு தெய்வமில்லை



A D இயேசுவை போல் ஓரு தெய்வமில்லை E A இந்த உலகத்தில் உம்மை போல யாருமில்லை x 2 Bm மேலே உயரே உயரே இருந்தவரே E A விழுந்த மனிதனை தூக்கிட வந்தவரே Bm A Bm A இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
A D தண்ணீரை ரசமாக மாற்றீனிரே E A அதை கண்டவர் உம்மை கண்டு வியந்தனரே x 2 Bm கடும் காற்றையும் கடலையும் அதட்டினீரே E A கடும் காற்று உம்மை கண்டு அடங்கினதே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே லாசருவே நீ வா என்றதும் அன்று மரித்தவன் உயிர் பெற்று எழுந்தானே x 2 உம் வார்த்தையில் உள்ளது வல்லமையே அது ஜீவனை தந்ததும் நிச்சயமே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே வாரால் அடித்து அறைந்தனரே உம்மை ஆணிகள் கடாவி சிலுவையிலே x 2 ஆனால் மரித்த பின்பு மூன்றாம் நாள் நீர் உயிரோடு எழுந்தது சரித்திரமே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே

No comments:

Post a Comment