G D
ஆதாரம் நீர் தான் ஐயா
D7 G G7
ஆதாரம் நீர் தான் ஐயா
C Bm D
காலங்கள் மாற, கவலைகள் தீற
Am D G G7
காரணம் நீர் தான் ஐயா
C Bm D
காலங்கள் மாற, கவலைகள் தீற
Am D G
காரணம் நீர் தான் ஐயா
.
G G7 C
1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
Am D G
கண்டேன் நான் இந்நாள் வரை
G G7 C
உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
Am D G G7
கண்டேன் நான் இந்நாள் வரை
C Bm D
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
Am D G G7
குழப்பங்கள் நிறைகின்றன,
C Bm D
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
Am D G D G
குழப்பங்கள் நிறைகின்றன. என் நிலை மாற --- ஆதாரம்
.
2. குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை
பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
அமைதி தான் கலைகின்றது, என் நிலை மாற --- ஆதாரம்
.
3. உந்தனின் சாட்சியாய் வாழ
உள்ளத்தில் வெகு நாளாய் ஆசை
உம்மிடம் வந்தேன் உள்ளத்தை தந்தேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன், என் நிலை மாற --- ஆதாரம்
G D
ஆதாரம் நீர் தான் ஐயா
D7 G G7
ஆதாரம் நீர் தான் ஐயா
C Bm D
காலங்கள் மாற, கவலைகள் தீற
Am D G G7
காரணம் நீர் தான் ஐயா
C Bm D
காலங்கள் மாற, கவலைகள் தீற
Am D G
காரணம் நீர் தான் ஐயா
.
G G7 C 1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள் Am D G கண்டேன் நான் இந்நாள் வரை G G7 C உலகத்தில் என்னென்ன ஜெயங்கள் Am D G G7 கண்டேன் நான் இந்நாள் வரை C Bm D ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை Am D G G7 குழப்பங்கள் நிறைகின்றன, C Bm D ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை Am D G D G குழப்பங்கள் நிறைகின்றன. என் நிலை மாற --- ஆதாரம் . 2. குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை அமைதி தான் கலைகின்றது, என் நிலை மாற --- ஆதாரம் . 3. உந்தனின் சாட்சியாய் வாழ உள்ளத்தில் வெகு நாளாய் ஆசை உம்மிடம் வந்தேன் உள்ளத்தை தந்தேன் சாட்சியாய் வாழ்ந்திடுவேன், என் நிலை மாற --- ஆதாரம்

No comments:
Post a Comment