Friday, June 3, 2016

மெளனமாய் இருக்காதே


E E7 மெளனமாய் இருக்காதே A B E மெளனமாய் இருக்காதே A G#m C#m இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் B E மெளனமாய் இருக்காதே .
C#m F#m பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ A B E எது உன்னை இழுக்கிறது C#m F#m கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார் A B E E7 வெறுங்கையாய் நிற்பாயோ A G#m C#m இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் B E மெளனமாய் இருக்காதே . இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம் இது தான் இது தானே இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால் இரட்சிப்புதான் வருமோ

No comments:

Post a Comment