Monday, June 6, 2016

கிருபையால் நிலைநிற்கின்றோம்



Em G கிருபையால் நிலைநிற்கின்றோம் - உம் D Em கிருபையால் நிலைனிற்கின்றோம் (2) Am G கிருப(கிருப)கிருப (கிருப) D Em E Am கிருப(கிருப)கிருப ...கிருப .
Em Am பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருப D G Em E Am பெரியவனாகக்கியது உங்க கிருப ...கிருப . நீதிமானாய் மார்றியது உங்க கிருப நித்தியத்தில் சேர்பது உங்க கிருப ...கிருப . கட்டுகளை நீக்கியது உங்க கிருப காயங்களை கட்டியது உங்க கிருப ...கிருப . வல்லமையை அளித்தது உங்க கிருப வரங்களை கொடுத்தது உங்க கிருப ...கிருப . கிருபையை கொண்டாடுகிறோம் - தேவ கிருபையை கொண்டாடுகிறோம்

No comments:

Post a Comment