Tuesday, June 7, 2016

திருப்பாதம் நம்பி வந்தேன்

thirupadham nambi vandhen / Freddy Joseph / En Meetpar 1 


F Bb Am C F திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே Gm C F தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே . Dm Bb இளைப்பாறுதல் தரும் தேவா Gm C F களைத்தோரைத் தேற்றிடுமே G Bb Eb C சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் Bb C F சுகமாய் அங்கு தங்கிடுவேன் . என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே . மனம் மாற மாந்தன் நீரல்ல மன வேண்டுதல் கேட்டிடும் எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே இயேசுவே உம்மை அண்டிடுவேன் . என்னைக் கைவிடாதிரும் நாதா என்ன நிந்தை நேரிடினும் உமக்காக யாவும் சகிப்பேன் உமது பெலன் ஈந்திடுமே . உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே உண்மையாய் வெட்கம் அடையேன் தமது முகப் பிரகாசம் தினமும் என்னில் வீசிடுதே . சத்துரு தலை கவிழ்ந்தோட நித்தமும் கிரியை செய்திடும் என்னை தேற்றிடும் அடையாளம் இயேசுவே இன்று காட்டிடுமே . விசுவாசத்தால் பிழைத்தோங்க வீர பாதை காட்டிடுமே வளர்ந்து கனி தரும் வாழ்வை விரும்பி வரம் வேண்டுகிறேன்.

Monday, June 6, 2016

யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்


E A E யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் G#m C#m G# C#m எதைச் சொல்லி பாடிடுவேன் - என் E A E கர்த்தாதி கர்த்தர் செய்த நண்மைகள் ஆயிரம் F#m B E கரம் தட்டி பாடிடுவேன் .

கிருபையால் நிலைநிற்கின்றோம்



Em G கிருபையால் நிலைநிற்கின்றோம் - உம் D Em கிருபையால் நிலைனிற்கின்றோம் (2) Am G கிருப(கிருப)கிருப (கிருப) D Em E Am கிருப(கிருப)கிருப ...கிருப .

வாரும் தூய ஆவியே



E A E வாரும் தூய ஆவியே - உம் B E பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் -உம் A B வல்லமையால் எம்மை நிறைத்து E B E நீர் ஆளுகை செய்யும் .

He is Lord



F C F He is Lord He is Lord F Dm Am Dm C G C He has risen from the dead and he is lord F Bb Bbm every knee shall bow every tongue confess F C F that Jesus Christ is Lord . He's my Lord 2 He has risen from the dead and he's my lord every knee shall bow every tongue confess that Jesus Christ is Lord

இயேசுவை போல் ஓரு தெய்வமில்லை



A D இயேசுவை போல் ஓரு தெய்வமில்லை E A இந்த உலகத்தில் உம்மை போல யாருமில்லை x 2 Bm மேலே உயரே உயரே இருந்தவரே E A விழுந்த மனிதனை தூக்கிட வந்தவரே Bm A Bm A இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே

சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்

Gm              Bb          F சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார் F                            Gm யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலம் Gm பூமி நிலை மாறினாலும் F மலைகள் பெயர்ந்து போனாலும் Eb பர்வதங்கள் அதிர்ந்தாலும் D            Gm நாம் பயப்படோம்